மேலோட்டப் பார்வை
e-Sevai helper: TNPSC & RRB autofill, e-District family list, EB upload, e-Sevai receipts – data stays in your own Google Sheet.
SARVIN Autofill – e-Sevai மையங்கள் மற்றும் Xerox கடைகளுக்கான உதவி ✔ TNPSC – வாடிக்கையாளர் விவரங்களை ஒருமுறை உங்கள் Google Sheet-ல் சேமித்து, அடுத்த தேர்வில் ஒரே click-ல் நிரப்பலாம் (சிறப்பு பிரிவுகள், தகுதி, கல்வித் தகுதி, PSTM, தேர்வு மையம்). Photo / signature-ஐ SARVIN photo tool-ல் தயார் செய்து upload box-ல் சேர்க்கலாம். ✔ RRB (rrbapply.gov.in) – Other Details, கல்வித் தகுதி (SSLC / பட்டம் – ஒரே click, ADD நீங்களே), document விவரம் நிரப்பும்; கையொப்பத்தை RRB அளவுக்கு (140×60 px, 30–49 KB, கருப்பு மை) மாற்றி upload பெட்டியில் போடும்; முதல் முறை TNPSC-க்குச் சேமித்த விவரத்தையும் பயன்படுத்தும். Aadhaar, live photo, Submit, கட்டணம் தொடாது. ✔ e-District வருமானச் சான்றிதழ் – குடும்ப உறுப்பினர்களை ஒவ்வொருவராக "Add" செய்யும்; TNPDS smart card PDF-லிருந்து பட்டியல் (உங்கள் browser-லேயே படிக்கப்படும்); Tanglish → தமிழ் typing. ✔ TNPDCL (EB) – ஆவணத்தை upload அளவுக்குள் சுருக்கும்; Reference No-ஐ உங்கள் Sheet-ல் சேமிக்கும். ✔ TNeGA e-Sevai கட்டண பக்கம் – Application Reference No-ஐ copy button-உடன் காட்டும். ✔ பாதுகாப்பு – Password, CAPTCHA, OTP, ஒப்புதல் tick, இறுதி Submit, கட்டணம் – இவற்றை extension தொடாது. Aadhaar கடைசி 4 இலக்கம் மட்டும் சேமிக்கப்படும். ⚠ Autofill ஒரு உதவி கருவி மட்டுமே – சமர்ப்பிக்கும் முன் அசல் சான்றிதழ்களுடன் சரிபாருங்கள். TNPSC, RRB, TNeGA, TNPDCL அல்லது எந்த அரசுத் துறையுடனும் தொடர்பில்லை. SARVIN Autofill is an assistant for e-Sevai centre and print-shop operators in Tamil Nadu. It saves the typing work on government application forms that the operator fills for customers, while the operator stays in control of every page. TNPSC (apply.tnpscexams.in) • Save an applicant's details once in your own Google Sheet and fill the next application in one click • Fills technical qualification (typewriting / shorthand) and Tamil-medium (PSTM) rows • Photo & signature: prepare the photo (white background, name and date) in the SARVIN photo tool and attach it to the page's upload box • Optional Auto mode: fills each page and presses the page's "Save & Continue" until the preview page, so the operator can check everything RRB – Railway Recruitment Board (www.rrbapply.gov.in) • Fills "Other Details" (ex-serviceman, PwBD, scribe, EBC, railway employee, department) from the applicant's saved details • Educational qualification: one click puts the saved SSLC / degree details into the "Add qualification" box – the operator checks and presses ADD • First RRB application of a customer: uses the SSLC / degree details already saved for TNPSC • Certificate number, issue date and issuing authority in the document upload box • Signature: turns a photo of the applicant's signature into the RRB size (JPG, 140×60 px, 30–49 KB, black ink on white) and puts it in the signature upload box • Never touches Aadhaar, live photo capture, declaration ticks, Submit or payment e-District – Income certificate (tnedistrict.tn.gov.in) • Adds family members one by one using the page's own "Add" button • Family list from the TNPDS smart-card PDF or an old certificate – read inside your browser, never uploaded • Tamil typing (Tanglish → Tamil) in the helper panel TNPDCL online services (app1.tangedco.org) • Makes the chosen document small enough for the upload limit, in good quality • Copies the acknowledgement reference number into your customer sheet TNeGA e-Sevai payment page (tnesevai.tn.gov.in) • Shows the Application Reference No with a copy button • For the shop owner's own online orders: attaches the Reference No and receipt to the order on sarvinxerox.in Privacy and safety • Applicant details are stored only in a Google Sheet in YOUR Google Drive (drive.file permission – the extension can open only the sheet it created) • Only the last 4 digits of Aadhaar are stored; portal passwords are never stored • Never touches passwords, CAPTCHA, OTP or payments, and never presses the final Submit • Not affiliated with TNPSC, RRB, TNeGA, TNPDCL or any government department Privacy policy: https://sarvinxerox.in/policy/privacy.html (section 7) Support: sarvinxerox18@gmail.com · +91 63794 24787
விவரங்கள்
- பதிப்பு1.0.4
- சமீபத்தியது4 நவம்பர், 2026
- வழங்குவது:SARVIN E-SEVAI
- அளவு967KiB
- மொழிகள்தமிழ்
- டெவெலப்பர்KAVIYARASAN V
886 MAIN ROAD L N PURAM ANAVAYAL POST ALANGUDI TALUK PUDUKKOTTAI DT, Tamil Nadu 622304 INமின்னஞ்சல்
sarvinxerox18@gmail.comதொலைபேசி
+91 63794 24787 - வணிகர்இந்த டெவெலப்பர் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரையறையின்படி தன்னை ஒரு வர்த்தகராக அடையாளப்படுத்தியுள்ளார். அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களுக்கு இணங்குகின்ற தயாரிப்புகள் அல்லது சேவைகளை மட்டுமே வழங்கக் கடமைப்பட்டுள்ளார்.
தனியுரிமை
உங்கள் தரவைச் சேகரிப்பது, பயன்படுத்துவது ஆகியவை தொடர்பாக இந்தத் தகவல்களை SARVIN Autofill – TNPSC, RRB, e-District & EB உதவி வெளியிட்டுள்ளது. மேலும் விரிவான தகவல்களை டெவெலப்பரின் privacy policy இல் பார்க்கலாம்.
SARVIN Autofill – TNPSC, RRB, e-District & EB உதவி பின்வருபவற்றைக் கையாள்கிறது:
பின்வருபவற்றை இந்த டெவெலப்பர் தெரிவிக்கிறார்:
- அங்கீகரிக்கப்பட்ட சூழல்கள் தவிர்த்து மற்ற சூழல்களில் மூன்றாம் தரப்பினரிடம் பயனர் தரவு விற்பனை செய்யப்படாது
- நீட்டிப்பின் முக்கியச் செயல்பாட்டிற்குத் தொடர்பற்ற நோக்கங்களுக்காகத் தரவு பயன்படுத்தப்படாது/பகிரப்படாது
- கடன் பெறுவதற்கான தகுதிநிலையைத் தெரிந்துகொள்ளவோ கடன் நோக்கங்களுக்காகவோ தரவு பயன்படுத்தப்படாது/பகிரப்படாது