Office Online நகலெடு மற்றும் ஒட்டு
மேலோட்டப் பார்வை
Office Online -இல் உங்கள் நகலகத்தை உபயோகியுங்கள், இதனால் வலது-கிளிக் மெனு மற்றும் ரிப்பன் பட்டி ஆகியவற்றிலிருந்து வெட்டுதல்,…
உங்கள் சிஸ்டம் நகலகத்தை அணுகுவதற்கு Office Online -னை அனுமதிக்க, இந்த இலவச நீட்டிப்பை நிறுவுக, இதனால் வலது-கிளிக் சூழல் மெனு மற்றும் ரிப்பன் பட்டியிலுள்ள பொத்தான் ஆகியவற்றிலிருந்து வெட்டுதல், நகலெடுத்தல், ஒட்டுதல் போன்றவற்றைச் செய்யலாம். இந்த நீட்டிப்பு இல்லாமல், குரோமில் வெட்டுதல், நகலெடுத்தல், ஒட்டுதல் போன்றவற்றிற்கு இந்த விசைப்பலகைக் குறுக்குவழிகளை மட்டுமே நீங்கள் உபயோகிக்கலாம்: PC-யில்: வெட்டு: Control + X நகலெடு: Control + C ஒட்டு: Control + V Mac-இல்: வெட்டு: Command + X நகலெடு: Command + C ஒட்டு: Command + V
2.1/5917 ரேட்டிங்குகள்
விவரங்கள்
- பதிப்பு0.1.11.5
- சமீபத்தியது10 பிப்ரவரி, 2022
- அளவு45.98KiB
- மொழிகள்54 மொழிகள்
- டெவெலப்பர்Microsoft Corporationவலைத்தளம்
One Microsoft Way Redmond, WA 98052 USமின்னஞ்சல்
BrowserExtensions@microsoft.comதொலைபேசி
+1 425-882-8080 - வணிகர்இந்த டெவெலப்பர் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரையறையின்படி தன்னை ஒரு வர்த்தகராக அடையாளப்படுத்தியுள்ளார். அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களுக்கு இணங்குகின்ற தயாரிப்புகள் அல்லது சேவைகளை மட்டுமே வழங்கக் கடமைப்பட்டுள்ளார்.
- D-U-N-S081466849
தனியுரிமை
பின்வருபவற்றை இந்த டெவெலப்பர் தெரிவிக்கிறார்:
- அங்கீகரிக்கப்பட்ட சூழல்கள் தவிர்த்து மற்ற சூழல்களில் மூன்றாம் தரப்பினரிடம் பயனர் தரவு விற்பனை செய்யப்படாது
- நீட்டிப்பின் முக்கியச் செயல்பாட்டிற்குத் தொடர்பற்ற நோக்கங்களுக்காகத் தரவு பயன்படுத்தப்படாது/பகிரப்படாது
- கடன் பெறுவதற்கான தகுதிநிலையைத் தெரிந்துகொள்ளவோ கடன் நோக்கங்களுக்காகவோ தரவு பயன்படுத்தப்படாது/பகிரப்படாது
ஆதரவு
கேள்விகள், பரிந்துரைகள் அல்லது சிக்கல்கள் தொடர்பான உதவிகளைப் பெற, டெஸ்க்டாப் உலாவியில் இந்தப் பக்கத்தைத் திறக்கவும்