SARVIN Autofill – TNPSC விண்ணப்ப உதவி
Overview
Save TNPSC application details to your own Google Sheet and autofill them next time. Data stays in your Google Drive.
SARVIN Autofill – TNPSC விண்ணப்ப உதவி (e-Sevai மையங்கள் மற்றும் Xerox கடைகளுக்கு) ஒரே வாடிக்கையாளர் ஒவ்வொரு TNPSC தேர்வுக்கும் வரும்போது, அதே விவரங்களை மீண்டும் மீண்டும் type செய்ய வேண்டியதில்லை. ஒருமுறை சேமியுங்கள் – அடுத்த தேர்வில் ஒரே click-ல் நிரப்புங்கள். ✔ எப்படி வேலை செய்கிறது 1. உங்கள் SARVIN கணக்கில் (sarvinxerox.in) Login செய்யுங்கள். 2. "Google Sheet இணை" அழுத்துங்கள் – உங்கள் Google Drive-ல் "SARVIN – Customer Details" என்ற Sheet உருவாகும். 3. விண்ணப்பம் நிரப்பிய பிறகு அல்லது முந்தைய தேர்வின் Preview பக்கத்தில் "சேமி" அழுத்துங்கள். 4. அடுத்த தேர்வில் வாடிக்கையாளரின் கைபேசி எண் / பெயரை தேடி "Fill" அழுத்துங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் "⚡ இந்த பக்கத்தை நிரப்பு" button வரும். ✔ என்ன நிரப்பப்படும் • சிறப்பு பிரிவுகள் (விதவை, மாற்றுத்திறனாளி, முன்னாள் இராணுவத்தினர் போன்றவை) • தகுதி கேள்விகள் (அரசுப் பணியாளர், குற்றவியல் வழக்கு போன்றவை) • கல்வித் தகுதி – SSLC, HSC, ITI, Diploma, Degree, தட்டச்சு, சுருக்கெழுத்து, PSTM • தேர்வு மைய மாவட்டம் நிரப்பப்பட்ட இடங்கள் மஞ்சள் நிறத்தில் காட்டப்படும் – சமர்ப்பிக்கும் முன் சரிபாருங்கள். ✔ உங்கள் வாடிக்கையாளர் விவரம் உங்களிடம் மட்டும் • எல்லா விவரங்களும் உங்கள் சொந்த Google Drive Sheet-ல் மட்டுமே சேமிக்கப்படும். • SARVIN server-க்கு வாடிக்கையாளர் விவரம் வராது. மற்ற கடைகள் உங்கள் வாடிக்கையாளர் விவரத்தை பார்க்க முடியாது. • இந்த extension உருவாக்கிய Sheet-ஐ மட்டுமே அது பார்க்க முடியும் (drive.file அனுமதி). ✔ பாதுகாப்பு • Password, CAPTCHA, OTP, ஒப்புதல் (declaration) tick, Submit – இவற்றை extension தொடாது. அவற்றை நீங்களே செய்ய வேண்டும். • Photo / signature upload, கட்டணம் செலுத்துதல் ஆகியவற்றையும் தொடாது. ✔ கட்டணம் (SARVIN tokens) • சேமிக்க: 3 tokens • நிரப்ப: 10 tokens • ஒரே வாடிக்கையாளருக்கு 3 மணி நேரத்துக்குள் மீண்டும் கட்டணம் இல்லை – எல்லா பக்கங்களும் ஒரே கட்டணத்தில். • புதிய கணக்குக்கு 5 welcome tokens இலவசம். ⚠ முக்கிய அறிவிப்பு • Autofill ஒரு உதவி கருவி மட்டுமே. நிரப்பப்பட்ட ஒவ்வொரு விவரத்தையும் வாடிக்கையாளரின் அசல் சான்றிதழ்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பின்பே விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். • தேர்வு அறிவிக்கைக்கு ஏற்ப TNPSC படிவத்தின் கேள்விகள் மாறலாம். சில இடங்கள் நிரப்பப்படாமலோ தவறாகவோ இருக்கலாம். • சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் சரித்தன்மைக்கு விண்ணப்பதாரர் மற்றும் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பவரே பொறுப்பு. தவறான விவரத்தால் ஏற்படும் நிராகரிப்பு அல்லது இழப்புக்கு SARVIN E-SEVAI பொறுப்பல்ல. ──────────── SARVIN Autofill helps e-Sevai centres and print shops in Tamil Nadu save an applicant's TNPSC application details once and fill them again for the next exam in one click. • Save from the filled application pages or from the previous exam's Preview page. • Fill special categories, eligibility, educational qualifications (SSLC, HSC, ITI, Diploma, Degree, Typewriting, Shorthand, PSTM) and exam centre district. • Filled boxes are highlighted in yellow for you to check before submitting. Privacy: All applicant details are stored only in your own Google Sheet in your Google Drive. They are never sent to SARVIN's server or shared with other shops. The extension uses the drive.file scope, so it can access only the sheet it creates. Only your SARVIN login and token usage reach sarvinxerox.in. Safety: The extension never enters passwords, CAPTCHA or OTP, never ticks the declaration, never uploads files, makes payments or submits the application. You stay in control. Pricing: Save 3 tokens, Fill 10 tokens per applicant, with no repeat charge for the same applicant within 3 hours. New accounts get 5 free tokens. Disclaimer: Autofill is only an assisting tool. Always verify every filled detail against the applicant's original certificates before submitting. TNPSC form questions may change between notifications, so some fields may be left empty or filled incorrectly. The applicant and the person submitting the application are solely responsible for its correctness. SARVIN E-SEVAI is not liable for any rejection or loss caused by incorrect details. Privacy policy: https://sarvinxerox.in/policy/privacy.html This is an independent tool by SARVIN E-SEVAI and is not affiliated with or endorsed by the Tamil Nadu Public Service Commission (TNPSC).
0 out of 5No ratings
Details
- Version0.1.8
- UpdatedOctober 22, 2026
- Offered bySARVIN E-SEVAI
- Size45.96KiB
- Languagesதமிழ்
- DeveloperKAVIYARASAN V
886 MAIN ROAD L N PURAM ANAVAYAL POST ALANGUDI TALUK PUDUKKOTTAI DT, Tamil Nadu 622304 INEmail
sarvinxerox18@gmail.comPhone
+91 63794 24787 - TraderThis developer has identified itself as a trader per the definition from the European Union and committed to only offer products or services that comply with EU laws.
Privacy
SARVIN Autofill – TNPSC விண்ணப்ப உதவி has disclosed the following information regarding the collection and usage of your data. More detailed information can be found in the developer's privacy policy.
SARVIN Autofill – TNPSC விண்ணப்ப உதவி handles the following:
This developer declares that your data is
- Not being sold to third parties, outside of the approved use cases
- Not being used or transferred for purposes that are unrelated to the item's core functionality
- Not being used or transferred to determine creditworthiness or for lending purposes