Item logo image for புள்ளி — Pulli: Tamil spell checker & Tanglish typing

புள்ளி — Pulli: Tamil spell checker & Tanglish typing

ExtensionTools
Item media 5 (screenshot) for புள்ளி — Pulli: Tamil spell checker & Tanglish typing
Item media 1 (screenshot) for புள்ளி — Pulli: Tamil spell checker & Tanglish typing
Item media 2 (screenshot) for புள்ளி — Pulli: Tamil spell checker & Tanglish typing
Item media 3 (screenshot) for புள்ளி — Pulli: Tamil spell checker & Tanglish typing
Item media 4 (screenshot) for புள்ளி — Pulli: Tamil spell checker & Tanglish typing
Item media 5 (screenshot) for புள்ளி — Pulli: Tamil spell checker & Tanglish typing
Item media 1 (screenshot) for புள்ளி — Pulli: Tamil spell checker & Tanglish typing
Item media 1 (screenshot) for புள்ளி — Pulli: Tamil spell checker & Tanglish typing
Item media 2 (screenshot) for புள்ளி — Pulli: Tamil spell checker & Tanglish typing
Item media 3 (screenshot) for புள்ளி — Pulli: Tamil spell checker & Tanglish typing
Item media 4 (screenshot) for புள்ளி — Pulli: Tamil spell checker & Tanglish typing
Item media 5 (screenshot) for புள்ளி — Pulli: Tamil spell checker & Tanglish typing

Overview

தமிழ்ப் பிழை திருத்தம், தங்கிலீஷ் தட்டச்சு, கட்டுரை மொழிபெயர்ப்பு — உங்கள் சாதனத்திலேயே. Tamil checker, Tanglish typing, reader.

புள்ளி — பிழைகளுக்கு முற்றுப்புள்ளி. இணையதளங்களில் தமிழில் எழுதும்போதே பிழைகளைத் திருத்தும், தங்கிலீஷில் அடித்தால் தமிழாக மாற்றும் இலவசக் கருவி. ஒவ்வொரு திருத்தத்துக்கும் தமிழில் விளக்கம் உண்டு. எல்லாம் உங்கள் கணினியிலேயே நடக்கிறது: நீங்கள் எழுதும் உரை எங்கும் அனுப்பப்படுவதில்லை. ✦ தங்கிலீஷ் → தமிழ் தட்டச்சு “vanakkam” என்று அடித்தால் “வணக்கம்”. அடிக்கும்போதே சொல்லுக்குக் கீழே தமிழ்ப் பரிந்துரைகள் தோன்றும்: ஸ்பேஸ் முதலாவதை ஏற்கும், 1–5 விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும், Esc ஆங்கிலத்திலேயே விடும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் சொற்களைப் புள்ளி நினைவில் வைத்துக்கொள்ளும் (உங்கள் உலாவியில் மட்டும்). ✦ தமிழ்99 விசைப்பலகை தமிழ்99 முறையில் நேரடியாகத் தட்டச்சு செய்யலாம். ✦ தமிழ் எழுத்துப்பிழை, இலக்கணத் திருத்தம் • சந்திப் பிழைகள் (வல்லினம் மிகும் இடங்கள்: மெதுவாகப் பேசினாள்) • குழப்பும் சொற்கள், உறுதியான எழுத்துப்பிழைகள் • எழுவாய்–வினை பொருத்தம் (அவன் வந்தாள் → அவன் வந்தான்) • பேச்சுத் தமிழ் → எழுத்துத் தமிழ் பரிந்துரை (இருக்கு → இருக்கிறது) • நடைப் பரிந்துரைகள்: திரும்பவரும் சொற்கள், நீண்ட வாக்கியங்கள் பெட்டியின் மூலையில் திருத்தங்களின் எண்ணிக்கை தெரியும்; அழுத்தினால் ஒவ்வொன்றுக்கும் விளக்கமும் “சரி செய்” பொத்தானும் வரும். நீங்கள் ஏற்காமல் எதுவும் மாறாது. சரியான தமிழைப் பிழை என்று காட்டுவதைவிட, ஒரு பிழையைக் காட்டாமல் விடுவதே மேல் என்பது புள்ளியின் கொள்கை. ✦ கண்டிப்பான இலக்கண முறை முறையான எழுத்துக்கு: விடுபட்ட வல்லின மிகுதியைப் பிழையாகவே காட்டும். ✦ இயந்திரப் பரிந்துரை (விருப்பத்தேர்வு) Chrome 138+, Edge 148+ உலாவிகளின் சொந்த மொழிபெயர்ப்பு வசதியைக் கொண்டு, ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லும் பத்தியை “மாற்றி எழுது” பரிந்துரையும் தரும். இதுவும் உங்கள் சாதனத்திலேயே நடக்கிறது; மொழிபெயர்ப்பு மாதிரியை உலாவியே தன் நிறுவனத்திடமிருந்து ஒருமுறை பதிவிறக்குகிறது. ✦ தனியுரிமை • சரிபார்ப்பும் தட்டச்சும் உங்கள் சாதனத்திலேயே; சர்வர் இல்லை. • கணக்கு இல்லை, பதிவு இல்லை, விளம்பரம் இல்லை, பகுப்பாய்வு (analytics) இல்லை. • நீங்கள் எழுதும் உரை சேமிக்கப்படுவதில்லை. உங்கள் அமைப்புகளும் தேர்ந்தெடுத்த சொற்களும் உங்கள் உலாவியில் மட்டுமே இருக்கும். ✦ எங்கே வேலை செய்யும் இணையதளங்களின் உரைப் பெட்டிகளில் (textarea, ஒற்றை வரி உரைப் பெட்டிகள்) தட்டச்சும் திருத்தமும். Gmail போன்ற rich editor-களில் இப்போதைக்குப் பிழை எண்ணிக்கையும் விளக்கமும் மட்டும். Google Docs உரையைப் படமாக வரைவதால், அங்கே எந்த நீட்டிப்பும் வேலை செய்யாது; அதற்குப் புள்ளி இணையச் செயலியைப் பயன்படுத்துங்கள்: https://pulli.thamizhpathivugal.com/app/ ——— Pulli — a full stop for mistakes. A free Tamil spell checker, grammar checker and Tanglish-to-Tamil typing tool for the text boxes of the websites you use. Every correction is explained in Tamil. Everything runs on your device: the text you write is never sent anywhere. ✦ Tanglish to Tamil typing Type “vanakkam” and get “வணக்கம்”. Tamil suggestions appear under the word as you type: Space takes the first, 1–5 picks another, Esc keeps the English. Pulli remembers your picks (in your browser only). ✦ Tamil99 keyboard Type directly with the Tamil99 layout. ✦ Tamil spelling and grammar checking • Sandhi (vallinam doubling) mistakes • Confusable words and clear-cut misspellings • Subject–verb agreement • Spoken Tamil → formal Tamil suggestions • Style hints: repeated words, long sentences A small badge shows how many corrections a box has; click it to see each one with its explanation and a one-click fix. Nothing changes until you accept it. Pulli is built for precision: it would rather miss a mistake than flag correct Tamil. ✦ Strict grammar mode For formal writing: missing vallinam doubling is shown as an error, not a soft hint. ✦ Machine suggestions (optional) With the browser's own built-in translator (Chrome 138+, Edge 148+): a Tamil word for an English word, and a “rewrite” suggestion for a paragraph. This also runs on your device; the browser downloads its translation model once from its vendor. ✦ Privacy • Checking and typing run on your device, with no server. • No account, no sign-up, no ads, no analytics. • The text you write is never stored. Your settings and picked words stay in your browser. ✦ Where it works Typing and fixes in the text boxes of websites (textareas and single-line text fields). In rich editors such as Gmail, Pulli currently shows the count and explanations only. Google Docs draws its text on a canvas, so no extension can check it; use the Pulli web app for that text: https://pulli.thamizhpathivugal.com/app/ This is a beta: the Tamil rules and explanations are being reviewed by a Tamil language expert. Seen a wrong correction? Tell us: https://happycoders.in/contact-us Pulli, by Happy Coders · completely free.

Details

  • Version
    0.11.0 beta
  • Updated
    November 8, 2026
  • Offered by
    karthick
  • Size
    886KiB
  • Languages
    தமிழ்
  • Developer
    Email
    karthickinhc@gmail.com
  • Non-trader
    This developer has not identified itself as a trader. For consumers in the European Union, please note that consumer rights do not apply to contracts between you and this developer.

Privacy

Manage extensions and learn how they're being used in your organization
The developer has disclosed that it will not collect or use your data. To learn more, see the developer’s privacy policy.

This developer declares that your data is

  • Not being sold to third parties, outside of the approved use cases
  • Not being used or transferred for purposes that are unrelated to the item's core functionality
  • Not being used or transferred to determine creditworthiness or for lending purposes

Support

For help with questions, suggestions, or problems, visit the developer's support site

Google apps